இன நல்லிணக்க குத்பா பிரசங்கங்கள்

பன்மைத்துவத்தை ஏற்றல்: பல இனங்கள் வாழுகின்ற சூழலில் முரண்பாடுகள் ஏற்படுவது சகஜம். எனினும் பொறுமை, விட்டுக் கொடுத்தல், சமாதான சகவாழ்வு என்பவற்றை இஸ்லாம் தனது அடிப்படை கோட்பாடுகளாகக் கொண்டிருக்கின்றது.மேலும், பலாத்காரம்,கொள்கைத் திணிப்பு, மனது புண்படும் படியாக நடத்தல், பிற சமயத்தவர்களது நம்பிக்கை கோட்பாடுகளை பகிரங்கமாக விமர்சித்தல், கொச்சைபடுத்தல் போன்றவற்றை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கின்றது.இதற்கு பின்வரும் குர்ஆன்

Read more

ரமழான் கால வழிகாட்டல்கள் – 2016

ரமழான் மாதத்தை முஸ்லிம்கள் எவ்வாறு கழிப்பது என்பது சம்பந்தமான சில ஆலோசனைகளை தேசிய ஷூறா சபை வழங்க விரும்புகிறது. ஆன்மீகப் பகுதி அல்லாஹ்வுடனான நமது உறவை மென்மேலும் பலப்படுத்திக் கொள்வதற்கான அருமையான வாய்ப்பாகப் புனிதமான ரமழான் மாதத்தை நாம் அனைவரும் பயன்படுத்திக்கொள்வது அவசியமாகும். நோன்பு நோற்பதுடன் திலாவதுல் குர்ஆன்,திக்ர்கள், இஸ்திக்பார், இரவு வணக்கங்கள் என்பவற்றில் அதிக

Read more

வாக்காளர் பதிவு – 2016

2016 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பதிவு நடவடிக்கைகள் நாடளாவியரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 18 வயதுக்கு மேற்பட்ட இலங்கைப் பிரஜைகளாகிய ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், முதியோர்கள், நிரந்தர அல்லது தற்காலிக (கூலி வீடு) முகவரியில் வசிப்போர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிப்போர் என அனைவரும் கட்டாயம் தமது வாக்குரிமையைப் பதிவுசெய்துகொள்ளுமாறு தேசிய ஷூறா சபை பணிவன்புடன் வேண்டிக் கொள்கின்றது.

Read more

பிராந்திய ஸகாத் கருந்தரங்குத் தொடர்- காலி மாவட்ட அமர்வு

முஸ்லிம் சமூகத்தின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்தும் மிகமுக்கிய இலக்கை அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டு வரும் தேசிய ஷுரா சபையின் சமூக-பொருளாதார உபகுழு, கூட்டு ஸகாத் நடைமுறைப்படுத்தலை வினைத்திறன்மிக்க வகையில் விஸ்தரிப்பதை ஊக்குவிக்கும் விஷேட செயற்திட்டம் ஒன்றை நாடளாவியரீதியில் முன்னெடுத்து வருகிறது.

Read more

புதிய அரசியலமைப்பு தொடர்பான தமது எமது பரிந்துறைகள்

இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் செயற்படும் சிவில் சமூக நிறுவனங்களினதும் துறைசார்நிபுணர்களினதும் கூட்டு முயற்சியினால் உருவாக்கப்பட்ட தேசிய ஷூரா சபை நாட்டின் புதியஅரசியலமைப்பு மாற்றம் தொடர்பான தமது பரிந்துறைகளை இன்று(31) மதியம் சமர்ப்பித்துள்ளது.

Read more

5 வருட மூலோபாய திட்டமிடல் வெளியிடல்

இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் செயற்படும் சிவில் சமூக நிறுவனங்களினதும் துறைசார் நிபுணர்களினதும் கூட்டு முயற்சியினால் உருவாக்கப்பட்ட, தேசிய ஷூரா சபையின் இரண்டாவது பொதுக் கூட்டம் கடந்த 20 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பு வெள்ளவத்தையில் அமைந்துள்ள எம். ஐ. ஸீ. எச். கேட்போர் கூடத்தில்இடம்பெற்றது.

Read more

கூட்டு ஸகாத்தை நடைமுறைப்படுத்தல் தொடர்பான செயலமர்வு

தேசிய மட்டத்தில் இலங்கை முஸ்லிம்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டையும், தேசத்தின் நலனையும் இலக்காகக் கொண்டு செயற்பட்டுவரும் தேசிய ஷுரா சபை கலந்துரையாடல் மற்றும் ஆய்வு அரங்குகள் ஊடாக சமூகத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டிய பொது வேலைத்திட்டங்களை அடையாளம்கண்டு அவற்றின்பால் பணியாற்ற சமூக நிறுவனங்களை ஒருங்கிணைத்து வருகின்றது.

Read more